லண்டன் மகாஜனாவின் மகாஜன மாலை விழா அக்டோபர் 21 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினாராக கல்லூரி அதிபர் திரு. மணிசேகரம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.