திருமதி. மகேஸ்வரி
மங்களம்

Date of Birth: 9th March, 1936 - Deceased: 13th September, 2024
மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் மணிசேகரனின் தாயார் திருமதி. மகேஸ்வரி மங்களம் அவர்கள் 13/09/2024 அன்று காலமானார்.
இத்துயரச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதுடன், எமது கல்லூரி சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுபதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.