
Deceased: 10th June, 2023
அரங்கக் கலைஞர் - இயக்குனர் - படைப்பாளர் - சிறந்த மனிதர் என்றெல்லாம் அறியப்பட்டவரும் மகாஜனக் கல்லூரி பழையமாணவர் சங்கம் கனடாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய காப்பாளருமான மல்லாகம் - Toronto மகாஜனர் நாகமுத்து சாந்திநாதன் 10 ஜூன் 2023 இரவு காலமானார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராா்த்திக்கின்றோம்.