Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


திருமதி. சண்முகரட்ணம் அருள்நாயகி

திருமதி. சண்முகரட்ணம் 
அருள்நாயகி

Deceased: 22nd April, 2025

மகாஜனக் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி சண்முகரட்ணம் அருள்நாயகி அவர்கள் இன்று 22.04.2025 காலமானார். 
 
அன்னார் 1966 - 1996 வரையான 30 வருடகாலங்கள் சமூகக் கல்வி ஆசிரியராக கடமையாற்றியவர். 
 
இத்துயரச் செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதுடன் எமது கல்லூரிச் சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்