திரு. சின்னையா
சண்முகநாதன்

Date of Birth: 2nd October, 1935 - Deceased: 30th August, 2024
எமது நிர்வாகசபையில் ஆரம்ப காலங்களில் செயற்பட்ட பன்னாலை திரு சின்னையா சண்முகநாதன் அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம்.
இவர் ஒரு ஓய்வு பெற்ற Physiotherapist. பன்னாலை சுபாஷ் அவர்களின் மாமனார் ஆவார்.
இத்துயரச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதுடன், எமது கல்லூரி சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுபதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Viewing (Friday 6th Sep - 6pm to 8pm)
Divinity Funeral Care
209 Kenton Road, Harrow HA3 0HD
Funeral Rites (Sunday 8th Sep - 8am to 10am)
The religious rites will be held in the Harrow Hall. There are plenty of parking spaces available at the venue.
Address:
Harrow District Masonic Centre
Northwick Circle, Kenton, Harrow
Middlesex
HA3 0EL
https://hdmc.org.uk/
Funeral Service (Sunday 8th Sep - 11am to 11:45am)
The ceremony will start promptly at 11am.
Address:
Golders Green Crematorium
62 Hoop Lane, Golders Green, London
NW11 7NL