யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திரா பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்திவிட்டார். அன்னார் மகாஜன கல்லூரியின் பழைய மாணவி ஆவார்.
அன்னார், மீரா, மித்ரா, சித்ரா, காலஞ்சென்ற பிரணவன், இந்திரா ஆகியோரின் பாசமிகு அக்கா ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
Funeral arrangement: Ritual service on Thursday (06/03/2025) from 12pm till 3pm
at:
Jack Carter Pavilion- Barkingside,
Forest Road, (Redbridge Sports Centre),
IG6 3HD
Cremations: From 4pm till 5pm
at:
Forest Park Cemetery and Crematorium,
Forest Park,
Ilford,
IG6 3HP.
Viewing: On Sunday (02/03/2025) from 2 to 6pm and Wednesday (05/03/2025) from 3pm to 6pm
at:
OM NAMAY SHIVAY
66/67 Monarch Parade,
London Road,
Mitcham,
CR4 3HB