Date of Birth: 19th March, 1933 - Deceased: 6th August, 2024
மகாஜனக் கல்லூரியின் முன்னாள் கனிஸ்ட பாடசாலை அதிபரும், நீண்டநாள் ஆசிரியருமான திரு. வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் அவர்கள் 06/08/2024 அன்று அன்னாரின் சுன்னாக இல்லத்தில் காலமானார்.
அன்னார் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களான கிரிதரன் (வங்கி முகாமையாளர், 84 O/L, 87 A/L batch), சசிதரன் (87 O/L, 90 A/L batch) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இத்துயரச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதுடன், எமது கல்லூரி சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுபதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.