Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


திருமதி விஜயலட்சுமி இராமநாதன்

திருமதி விஜயலட்சுமி 
இராமநாதன்

Date of Birth: 2nd February, 1949 - Deceased: 23rd August, 2026

மகாஜனக்கல்லூரி ஒய்வு பெற்ற கணித பாட ஆசிரியரான திருமதி விஜயலட்சுமி இராமநாதன் அவர்கள் 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். இவர் மாதகல் பிள்ளையார் கோயிலடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டவராவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.08.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்திற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்
குடும்பத்தினர்
0774117020