Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

16 வயது பெண்கள் உதைபந்தாட்ட அணி சாம்பியன்

8th February, 2026

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் அண்மையில் நடாத்தப்பட்ட 16 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலை அணி சாம்பியனாகியுள்ளது.