Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

நண்பர்களின் போர் 2024 இல் மகாஜனா பழைய மாணவர் அணி 130 ஓட்டங்களால் அபாரமாக வெற்றி

9th September, 2024

பழைய மாணவர்கள் மோதும் “நண்பர்களின் போர் 2024”  இன்று நடைபெற்றுள்ளது. இதில் மகாஜனா பழைய மாணவர் அணி 130 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியடைந்துள்ளது.
 
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மகாஜனா பழைய மாணவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களை  பெற்றது. தயுஸ்ரன் ஆட்டமிழக்காமல் 149.
 
ஸ்கந்தா பழைய மாணவர் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து
139 ஓட்டங்களை பெற்றது.
 
மகாஜனா பழைய மாணவர் அணி 130 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியடைந்துள்ளது.