இல்ல மெய்வல்லுநர் போட்டி மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
28th February, 2025
யா/மகாஜனக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2025 தொடர் மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
நாளை 01.03 .2025 சனிக்கிழமை சிரேஷ்ட பிரிவு போட்டியும் நாளை மறுதினம் 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை கனிஷ்ட பிரிவு போட்டியும் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் தொடர் மழை காரணமாக போட்டியை நடாத்தக்கூடிய சூழ்நிலை இல்லாமையினால் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
மழைக்குரிய காலநிலை சீராகியதும் போட்டிகள் விரைவாக நடாத்தப்படும். அப்போது திகதி அறியத்தரப்படும்.