Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

சம்பியனாகியது மகாஜனக்கல்லூரி 14வயது பெண்கள் உதைபந்தாட்ட அணி

17th February, 2023

தம்புள்ளையில் நடைபெற்ற இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட 14 வயதின் கீழ் பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் எமது கல்லூரி அணி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வணிக்கு வாழ்த்துக்களையும் மற்றும் இவ் அணியின் வெற்றிக்கு உதவிய பயிற்றுவிப்பாளர் சி.சாந்தகுமார், உதவிப்பயிற்றுநர் இலகஷனா, விளையாட்டுத்துறை முதல்வர் மற்றும் பழையமாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

U-14 Girls Football

Seevali v.rathnapira vs Mahajana. - 0:1 goal kalshika

Mahajana vs pelawaththa mv kaluththura - 2:0 (kiyustika ,sarani )

Vidysrsthns m.v rsthnapura vs Mahajana - 0:4 ( lalshi 02, umashankavi 01 , kijustika 01

Q.finals:

Weeramohan jayamaha vs Mahajana - 0:03( sarani,umashankavi,kijustika)

Semi fimals:

Saripithrs k.v. galle vs Mahajana - 0:4 (umashankavi 01 , kalshi 01, kijustika 01, sarani 01)

Finals:

Polanaruwa bendiwewa m.v vs Mahajana - 0:3 (Umashankavi)