10th October, 2025
அகில இலங்கை பாடசாலைலளுக்கிடையே நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டி 2025 இல் துஷாந்தன் தங்கப்பதக்கம் பெற்றார்.
எமது கல்லூரி மாணவன் ச. துஷாந்தன் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவு கோலூன்றிப்பாய்தல் நிகழ்வில் 4.50M உயரம் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இப்போட்டி இன்று 10.10.2025 தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
