தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டியில் எலஸ்ரின்ராஜ் தங்கப்பதக்கம்
7th October, 2025
தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 5 இலக்கிய விமர்சனப் போட்டியில் எலஸ்ரின்ராஜ் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
வெற்றிபெற்ற மாணவனுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.