Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசிய மட்டத்தில் வில்லுப்பாட்டு முதலாம் இடம்

7th October, 2025

தமிழ்மொழித்தின தேசியமட்டப் போட்டியில் எமது கல்லூரி வில்லுப்பாட்டு குழு தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
 
குழுவினருக்கும் ஆசிரியர் திரு.ந. தவசோதிநாதன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.