Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

க.பொ.த.(சா/த) பெறுபேறு 2024 வெளிவந்துள்ளது

11th July, 2025

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - 2024 (2025) இல் எமது பாடசாலையில் தோற்றிய 10 மாணவர்கள் 9A பெறுபேறுகளையும், 15 மாணவர்கள் 8A, B  பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர். மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள், இவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 
 
உயர்தரத்தில் அவர்களுக்கான துறைகளில் மிளிர்ந்து மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எதிர்காலம் சிறந்திட வாழ்த்துகிறோம்.
 
9A - 10
8A - 15
7A - 10
6A - 06
5A - 12