Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

கோபிசா முதலாமிடம்

12th November, 2025

மாகாணமட்ட விஞ்ஞான வினாடிவினாப் போட்டியில் எமது பாடசாலை தரம் 10 மாணவி செல்வி கி.கோபிசா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

வெற்றிபெற்ற மாணவிக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்!