29th August, 2023
மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்து( Hand ball) போட்டியில் யா/மகாஜனக் கல்லூரியின் 17 வயது பெண்கள் அணி மூன்றாமிடத்தையும் 20 பெண்கள் அணி இரண்டாமிடத்தையும் பெற்று தேசியமட்ட போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.