Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மகாஜனா கல்லூரியில் நாளை (18-10-2024) ஓவியக் கண்காடசி

17th October, 2024

யா/மகாஜனக் கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியக் கண்காடசி நாளை 18.10.2024 வெள்ளிக்கிழமை தொடக்கம் 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5,00 வரை மகாஜனக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
 
இந்த ஓவியக் கண்காடசி பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இக்கண்காட்சியை யாவரும் குறித்த நேரத்தில் கண்டுகளிக்கலாம்.
 
அனைவரையும் அன்போடு அழைத்துநிற்கின்றோம்.