Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

ஜெனுசின் 102kg எடைப் பிரிவில 185kg எடை தூக்கி 2 ஆம் இடம் பெற்றார்.

10th November, 2024

திறந்த வயதுப் பிரிவினருக்கு இடையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் யா /மகாஜனக் கல்லூரி மாணவன் ஜெ.ஜெனுசின் 102kg எடைப் பிரிவில 185kg எடை தூக்கி 2ஆம் இடம் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.