Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் டினேசன் வெண்கலப்பதக்கம் பெற்றார்

5th October, 2024

சீனாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் மகாஜனா கல்லூரி தரம் 6 (ஆங்கிலமொழி மூலம்) மாணவன் செல்வன் க.டினேசன் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டுக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவருக்கும் அவரை வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்களுக்கும் ஊக்கப்படுத்திய பெற்றோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.