அகில இலங்கை தமிழ்மொழி தினம் மாகாண மட்டப்போட்டி 2025
6th July, 2025
மாகாணமட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் எமது கல்லூரி 3 முதலாமிடங்களையும் 1 இரண்டாமிடத்தையும் 1 மூன்றாமிடம்தையும் பெற்றுள்ளது. முதலாமிடம் பெற்ற மூன்று நிகழ்வுகளும் தேசியமட்ட போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
பிரிவு 5: தனி இசை
ம.மதுவந்தி - 1ம் இடம்
பிரிவு 5: இலக்கிய விமர்சனம்
எலெக்ஸ்ரின் ராஜ் - 1ம் இடம்
வில்லுப்பாட்டு திறந்த போட்டி
1ம் இடம்
பிரிவு 3: பேச்சு
த. சுலக்சன் - 2ம் இடம்
பிரிவு 3 பாவோதல்
பி.ஆருத்ரா - 3ம் இடம்
வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.