Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

யாழ்.இந்துவின் விவாத மேடை 2023 - மகாஜனா இரண்டாமிடம்

10th September, 2023

 
யாழ்.இந்துக் கல்லூரி விவாத மன்றம் நடாத்திய தேசிய ரீதியிலான  விவாதச் சுற்றுப் போட்டி 10.09.2023 அன்று நடைபெற்றது.
 
கொழும்பு றோயல் கல்லூரியை இறுதிப் போட்டியில் சந்தித்தது எமது கல்லூரி  அணி. இறுதிச் சுற்றில் றோயல் கல்லூரி அணி முதலாம் இடத்தினையும்  யா/மகாஜனக் கல்லூரி அணி  இரண்டாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.