தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் ஜெனுசின் தங்கப்பதக்கம்
29th September, 2024
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பளு தூக்குதல் போட்டியில் J. ஜெனுசின் 20வயது ஆண்கள் பிரிவில் 102kg எடைப் பிரிவில் 185kg தூக்கி முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இத்துடன் மகாஜனாவிற்கு 2 தங்கம், 1 வெள்ளி என மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி பொலனறுவை இராஜகிரிய தேசிய பாடசாலையில் நடைபெற்றுவருகின்றது.
வெற்றிபெற்ற மாணவிக்கும் பயிற்றுநருக்கும் வாழ்த்துக்கள்!