Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டியில் ஜெனுசின் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

30th March, 2025

தேசிய ரீதியில் நடைபெற்ற Junior nationalh weightlifting championship 2025 போட்டியில் ஆண்கள் பிரிவில் J.ஜெனுசின் 98kg எடைப்பிரிவில் 175kg தூக்கி வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
 
இப்போட்டி பொலனறுவையில் 30.03.2025 இன்று நடைபெற்றது.
 
வெற்றி பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.