Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசியமட்ட பளுத்தூக்கல் போட்டி மரியகர்ஷின் வெள்ளிப்பதக்கம்

2nd April, 2025

தேசியமட்ட பளுத்தூக்கல் போட்டி மரியகர்ஷின் வெள்ளிப்பதக்கம்
 
தேசிய ரீதியில் நடைபெற்ற Junior National Weightlifting Championship 2025. போட்டியில் பெண்கள் பிரிவில் S. மரியஹர்சின் 86+kg எடைப்பிரிவில் 77kg தூக்கி வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
 
இப்போட்டி பொலனறுவையில் 02.04.2025 நடைபெற்றது.
 
வெற்றிபெற்ற வீராங்களைக்கு வாழ்த்துக்கள்!