மகாஜனக் கல்லூரி செய்திகள்
Mahajana College News
வலிகாமம் வலயமட்ட உதைபந்தாட்ட போட்டியில் மகாஜனா சாம்பியன்
9th April, 2025
வலிகாமம் வலயமட்ட உதைபந்தாட்டம்
-
17 வயதுப் பெண்கள் அணி சாம்பியன்
-
20 வயதுப் பெண்கள் அணி சாம்பியன்
-
16 வயது ஆண்கள் அணி இரண்டாமிடம்
-
18 வயது ஆண்கள் அணி இரண்டாமிடம்
-
20 வயது ஆண்கள் அணி மூன்றாமிடம்



