மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2025
21st January, 2025
அனைத்து மகாஜனன்களும் வருகைதந்து பொதுக்கூட்டத்தில் பங்குபற்றி கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்குவதுடன், புதிய நிர்வாகசபையில் பங்கெடுத்து கல்லூரியின் செயற்பாடுகளுக்கும் மேம்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறும் அன்பாக அழைத்துநிற்கின்றோம்.
உங்கள் வகுப்பு(பிரிவு) குழுமங்களில் பகிர்ந்து தெரியப்படுத்துவதோடு, பங்குபற்றுவதற்கு உந்துசக்தி கொடுக்குமாறும் வேண்டுகின்றோம்.