Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசிய சம்பியனாகியது மகாஜனக் கல்லூரி

20th November, 2024

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 16 வயதுப் பிரிவிற்குட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்டத்தில் மகாஜனா சம்பியனாகியுள்ளது.
 
 
இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரியை எதிர்த்து காலி மாவட்ட ஹீனற்றிகல ஷரிபுத்திர கல்லூரி மோதியது. மகாஜனக் கல்லூரி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று தேசியமட்ட சம்பியனாகியது.
 
வெற்றிபெற்ற அணி வீராங்கனைகளுக்கும் பயிற்றுநருக்கும் இனிய வாழ்த்துக்கள்!