யா/மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை தரம் 5 (2024) புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
24th January, 2025
யா/மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை தரம் 5 (2024) புலமைப்பரிசில் பரீட்சை
வெட்டுப்புள்ளிகளுக்கு (139) மேல் பெற்ற மாணவர்கள் - 37
உயர் புள்ளி - 175
100 - 139 = 51
70 - 100 = 14
70 கீழ் = 5
70 புள்ளிகளுக்கு மேல் = 102 (95.37%)
பரீட்சைக்குத் தோற்றியோர் - 107