மாகாணமட்ட பொலிஸ் மாணவ படையணி கணிப்பீட்டு மகாஜனக்கல்லூரி முதலிடம்
16th August, 2025
முல்லைத்தீவு மாணவ படையணி பயிற்சி முகாமில் நடைபெற்ற மாகாணமட்ட பொலிஸ் மாணவ படையணிகளுக்கிடையிலான கணிப்பீட்டு முகாமில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மகாஜனக்கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.
எமது பாடசாலை சேர்ந்த R.A.P.T.Thulasigan [SGT] அவர்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கின் மிகச்சிறந்த அணி நடை கட்டளை அதிகாரி விருது வழங்கப்பட்டது.