5th July, 2025
யா/ மத்திய கல்லூரியில் 25-06-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட மட்ட பொலிஸ் கடேட் போட்டியில் 20ஆவது படைப்பிரிவின் மாணவர் பொலிஸ் படைப்பிரிவில் மகாஜனக் கல்லூரி முதலாம் இடத்தை அதி கூடிய புள்ளிகள் வேறுபாட்டால் வெற்றியீட்டியதோடு தொடர்ச்சியாக நான்காவது முறையாக வெற்றியீட்டியமை குறிப்பிடதக்கது.


