Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

திறந்த போட்டியில் மகாஜனக் கல்லூரி மாணவி சாதனை

3rd July, 2025

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் மாவட்டமட்ட பிரதேச செயலகங்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட மெய்வல்லுநர் திறந்த போட்டியில் (வயது பிரிவுகள் அற்ற) பெண்களுக்கான 800m ஓட்டத்தில்  எமது பாடசாலை மாணவி B.லக்‌ஷனா வலி.வடக்கு பிரதேச செயலக பிரிவை பரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றி 2 நிமிடங்கள் 32 செக்கன் நேரத்தில் ஓடி மாவட்டமட்டத்தில் புதிய சாதனையை படைத்துள்ளார்.