வடக்கு மாகாண தடகள போட்டியில் மகாஜனக் கல்லூரி 10 பதக்கங்கள்
27th June, 2026
3 தங்கப்பதக்கங்கள்
4 வெள்ளிப்பதக்கங்கள்
3 வெண்கலப்பதக்கங்கள்
18 வயது பெண்கள் அணி 4x100m அஞ்சல் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்துடன் புதிய சாதனையை (55.5s) பதிவு செய்தது
5 நான்காம் இடங்கள்
1 ஐந்தாம் இடம்
2 ஆறாம் இடங்கள்







