10th August, 2024
மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் 2024, 10-08-2024 சனிக்கிழமை மாலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பழைய மாணவர் தாய்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஒன்றுகூடலில் உள்நாட்டு, புலம்பெயர் நாடுகளில் வாழும் சகல பழைய மாணவர்களும் பங்குபற்றும் உலகளாவிய ஒன்றுகூடலாக 2016 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவருகின்றது.