Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் மகாஜன மங்கை ஆரதி புதிய சாதனை

18th August, 2025

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று 20.08.2025 நடைபெற்று நிறைவடைந்த தடகளப் போட்டியில் எமது கல்லூரியின் வீராங்கனை T. ஆரதி 16 வயதின் கீழ் பெண்கள் பிரிவு 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் 17 செக்கன்கள் 4 வினாடிகளில் ஓடிமுடித்து புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.