Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மகாஜனக் கல்லூரி அதிபருக்கு இன்று அகவை அறுபது

24th May, 2024

யா/மகாஜனக் கல்லூரியில் 10 வருடங்களைக் கடந்து உன்னதமான அதிபர் சேவையாற்றி இன்று 24.95.2924 இல் அகவை 60 ஐ கண்டு ஓய்வுபெற்றிருக்கும் திரு.மங்களம் மணிசேகரன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

வடமாகாணத்தில் கல்வியையும் விளையாட்டையும் சமமாக முன்னெடுத்து உச்சங்கள் பல தொடவைத்து, தேசியமட்டத்திலும் கல்லூரியின் புகழை மீண்டும் ஓங்கச்செய்து திருப்தியான சேவையை சுயநலங்களைக் கடந்து ஆற்றிய அதிபர திரு.மணிசேகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

உங்கள் சேவையால் கல்லூரி தலைநிமிர்ந்து நிற்கின்றது!