14th July, 2024
தேசியமட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் எமது பாடசாலை மாணவன் சந்திரகுமார் துஷாந்தன் 20 வயது ஆண்கள் பிரிவு கோலூன்றிப்பாய்தலில் 3.90 மீற்றர் உயரம் தாண்டி மூன்றாமிடம் பெற்றுள்ளார். இப்போட்டி கொழும்பு தியகம மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.
