Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவன் இலங்கை தேசிய சிறுவர் சபை தேர்தலில் வெற்று பெற்றுள்ளார்.

30th November, 2023

எமது மண்ணிற்கு பெருமை தேடிந் தந்த மகாஜனன்...

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவன் இலங்கை தேசிய சிறுவர் சபை தேர்தலில் வெற்று பெற்றுள்ளார்.

இந்த மாணவன் யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது வட மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிட்டதக்கது.

தமது பெறுமதியான நேரத்தினை தமக்கும் தாம் சார்ந்த குடும்பத்திற்கும் நமது சமூகத்திற்கும் பயன்படாமல் வீனாக செலவு செய்யும் தற்கால இளைய சமூகம்,

இது போன்ற மாணவர்களின் முயற்சியினையும் திறமைகளையும் பார்த்து திருந்தி நடத்து எமது சமூகத்திற்கு பயன்தரம் வகையில் செயலாற்ற முன்வர வேண்டும்.