Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசியமட்ட தமிழ்மொழித்தினப் போட்டி2025 இல் மகாஜனாவிற்கு வெள்ளி பதக்கம்.

22nd September, 2025

தேசியமட்ட தமிழ்மொழித்தினப் போட்டி பிரிவு-5 தனி இசையில் எமது கல்லூரி மாணவி ம.மதுவந்தி இரண்டாமிடத்தை தனதாக்கிக்கொண்டார்.
 
வெற்றிபெற்ற மாணவிக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.