29th May, 2024
மகாஜனக் கல்லூரியின் வரலாற்றையும் சாதனைகளையும் தாங்கிவரும் ”மகாஜனன்” மலர் வெளியீடு இன்று (29.05.2024) பாவலர் துரையப்பாபிள்ளை மணடபத்தில் நடைபெற்றது.