மகாஜனக் கல்லூரியின் வரலாற்றையும் சாதனைகளையும் தாங்கிவரும் ”மகாஜனன்” மலர் வெளியீடு - 29.05.2024
27th May, 2024
மகாஜனக் கல்லூரியின் வரலாற்றையும் சாதனைகளையும் தாங்கிவரும் ”மகாஜனன்” மலர் 29.05.2024 புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 2019 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இம்மலர் வெளிவருகின்றது.
21.05.2024 அன்று வெளியிடப்படவிருந்த இம்மலர் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டு, 29.05.2024 புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.