Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மகாஜனன்களின் வருடாந்த ஒன்றுகூடல் 2025

11th July, 2025

மகாஜனன்களின் வருடாந்த ஒன்றுகூடல் 02.08.2025 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தனி ஒருவர் கலந்துகொள்வதற்கு ரூபா 1000 நுழைவுச்சீட்டும் குடும்பமாக கலந்துகொள்வதற்கு ரூபா 1000 நுழைவுச்சீட்டு 2 உம் பெற்றுக்கொள்ளவேண்டும். கல்லூரிக்கால நினைவுகளை மீட்டு மகிழ்ந்துகொள்ளவும் எமது பங்குபற்றல் ஊடாக கல்லூரியின் வளர்ச்சிக்கு சிறுபங்களிப்பு வழங்குவதுமே நோக்கமாகும். எனவே நாம் அனைவரும் பங்குபற்றி ஒன்றுகூடலை சிறப்பிப்போம்.
 
பழைய மாணவர் தாய்ச்சங்கம்
யா/ மகாஜனக் கல்லூரி