28th September, 2024
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பளு தூக்குதல் போட்டியில் 20 வயதுப் பெண்கள் பிரிவில் 87 kg எடைப் பிரிவில் மரியஹர்சின் 77 kg எடையைத் தூக்கி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.இத்துடன் மகாஜனாவிற்கு 1 தங்கம், 1 வெள்ளி என இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டி பொலனறுவை இராஜகிரிய தேசிய பாடசாலையில் நடைபெற்றுவருகின்றது.
வெற்றிபெற்ற மாணவிக்கும் பயிற்றுநருக்கும் வாழ்த்துக்கள்!
