Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசியமட்ட கராத்தேப் போட்டியில் ஐங்கரன் மிஷாயினி தங்கப்பதக்கம்

23rd December, 2024

இலங்கை கராத்தே சம்மேளனம் தேசியமட்டத்தில் நடாத்திய கராத்தே போட்டியில் எமது கல்லூரி மாணவி ஐங்கரன் மிஷாயினி தங்கம், வெண்கலம் என இரு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.