தேசியமட்ட சிதம்பரா கணிதப் போட்டியில் மகாஜன மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
24th August, 2024
முதலாவது சிதம்பரா கணிதப்போட்டியில தங்கப்பதக்கம்பெற்று, இரண்டாவது பரீட்சையில் தோற்றி வெற்றிபெற்ற மாணவர்கள்.
ரங்கதாஸ் பவினேஸ் - தரம் 4 (2023) சிதம்பரா கணிதப்புதிர்ப் போட்டி - அகில இலங்கை ரீதியாக 1ம் இடம் பெற்றதால் லண்டனில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவிற்கு செல்லவுள்ளார்.
தவராசன் கபினாஷ்- தரம்- 5 (2023) சிதம்பரா கணிதப்போட்டி பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 2ம் இடம் கஜபதி டினேசன் - தரம்-5 (2023), 5ம் இடம் வித்தியாதரன் அனந்தஜித்- தரம்-7 (2023)