Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசிய மட்ட பெண்கள் உதைபந்தாட்டம் மகாஜன இரு அணிகளும் சாம்பியன்

31st January, 2026

அநுராதபுரத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் தேசியமட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் எமது 17,20 வயது பெண்கள் அணிகள் இரண்டும் முதலாமிடம் பெற்றுள்ளன.
 
வீராங்கனைகளுக்கும் பயிற்றுவிப்பாளர் திரு.சி.சாந்தகுமாருக்கும் பாராட்டுக்கள்.