Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

24th October, 2023

தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டி 2023 முதலாவது பதக்கத்தை மகாஜனா பெற்றது.
 
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுநர் போட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.
 
இன்று நடைபெற்ற 20 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் போட்டியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை பு.டனுசிகா 2.60 மீற்றர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.