Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டி 2023 இரண்டாவது பதக்கத்தை பெற்றது மகாஜனக் கல்லூரி.

25th October, 2023

தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டி 2023, இரண்டாவது பதக்கத்தை பெற்றது மகாஜனா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுநர் போட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

இன்று நடைபெற்ற 18 வயது ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் போட்டியில் மகாஜனக் கல்லூரி வீரன் ச.துசாந்தன் 4.00 மீற்றர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுள்ளார். இது மகாஜனாவிற்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும்.