பழைய மாணவர் தாய்ச்சங்கத்தின் புதிய நிர்வாகசபை 2025
2nd February, 2025
மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் இன்று 10:00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள்.
தலைவர்:
அதிபர் திரு.இ.புஸ்பரட்ணம்
இணைச்செயலாளர்கள்:
திரு.செ.லலிததாஸ், திருமதி ரதி தெய்வேந்திரன்.
பொருளாளர்:
திரு.வே.சந்திரசேகர்.
உபதலைவர்கள்:
திரு.இ.பிரதாபசர்மா, வைத்திய கலாநிதி த.பேரானந்தராஜா, திரு.ஏ.லகீதரன், தி்ரு.நா.புனிததயாபரன், திரு.க.அஜந்தன்